சபரிமலையில் அரசியல் வேண்டாம் : ஜெயக்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபரிமலையில் அரசியல் வேண்டாம் : ஜெயக்குமார்

Added : அக் 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சபரிமலை, ஜெயக்குமார், சபரிமலை அரசியல், அமைச்சர் ஜெயக்குமார், சபரிமலை விவகாரம், அதிமுக, 
Sabarimala, Jayakumar, Sabarimala Politics, Minister Jayakumar, Sabarimala affair, AIADMK,

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி. இந்த விவகாரத்தில் ரஜினியின் கருத்து அவரது தெளிவின்மையை காட்டுகிறது. எந்த விஷயத்தில் ஆணித்தரமாக கருத்து சொல்ல வேண்டும். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தேவைப்படும் போது அதிமுக.,விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X