சபரிமலை சென்ற 3 பெண்கள் தடுத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை சென்ற 3 பெண்கள் தடுத்து நிறுத்தம்

Updated : அக் 21, 2018 | Added : அக் 21, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சபரிமலை,  ஆந்திரா பெண்கள், சபரிமலை பக்தர்கள் , Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court, அய்யப்ப பக்தர்கள், Sabarimala, Andhra women, Sabarimala devotees, Ayyappa devotees,

சபரிமலை: சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலை கோயிலுக்கு செல்ல சில பெண்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால், பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால், நடையை பூட்டி சாவியை ஒப்படைப்போம் என மேல்சாந்திகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல வனப்பாதை வழியாக பம்பை வந்தனர். இதனையறித்த அய்யப்ப பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் பாதி வழியிலேயே திரும்பி சென்றனர்.


தடுத்து நிறுத்தம்

மற்றொரு பெண் ஒருவரும் சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய வந்தார். 46 வயது மதிக்கத்தக்க அந்த பெண், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நடைப்பந்தல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, அந்த பெண்ணை அதிகாரிகள் பம்பைக்கு அழைத்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-201814:50:21 IST Report Abuse
sura Gopalan . publicityகாக போறியா இல்ல police protectionல அப்படியே z பாதுகாப்பு அனுபவிக்க போறியா?
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201814:24:20 IST Report Abuse
sura Gopalan இன்னும் எத்தனை வாட்டி சொல்லுறது‌ போகாதன்னு. publicityகாக போறியா இல்ல police protectionல அப்படியே z பாதுகாப்பு அனுபவிக்க போறியா? வீட்டில் சமையல் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு publicity கேக்குதோ!...
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201813:33:58 IST Report Abuse
ருத்ரா வேண்டி வருபவர்கள் இல்லை. தூண்டி வருபவர்கள்.விசாரணை முறைப்படி செய்தால் உண்மை வரும்.மேல் அரசு இன்னும் கலவரத்தில் குளிர்காய்கிறதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X