பாவம் செய்துவிட்டோம்: அமைச்சர் உதயகுமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாவம் செய்துவிட்டோம்: அமைச்சர் உதயகுமார்

Added : அக் 21, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைச்சர் உதயகுமார், கருணாநிதி,  மெரினா, சென்னை  ஐகோர்ட், சென்னை முதல்வர் கருணாநிதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ,  திமுக,
Minister Uthayakumar, Karunanidhi, Marina, Chennai High Court, Chennai Chief Minister Karunanidhi, Chief Minister Edappadi Palanisamy, AIADMK, DMK,

மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோப்பில் கையெழுத்திட்டு நானும், செய்தித்துறை அமைச்சரும் பாவம் செய்துவிட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கருணாநிதி இறந்த போது, மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், கருணாநிதிக்கு இடம் ஒதுக்க சம்மதித்து, அந்த கோப்பில் வருவாய்த்துறை அமைச்சர் என்கிற முறையில் நானும், செய்தித்துறை அமைச்சர் என்ற முறையில் கடம்பூர் ராஜூவும் கையெழுத்திட்டோம். அந்த பாவத்தை செய்தது நாங்கள் தான். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த கோப்பில் கையெழுத்திடவில்லை. அந்த பாவத்தை முதல்வர் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
27-அக்-201817:08:11 IST Report Abuse
Paranthaman எம்ஜிஆர் மாதிரி பேரும் புகழுடன் சாகலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தார் .
Rate this:
Share this comment
Cancel
Ramki - Chennai,இந்தியா
25-அக்-201805:55:13 IST Report Abuse
Ramki சாக்கடை நதி அருகே எல்லா நாத்தங்களையும் மண்ணில் புதைக்க நீதிமன்றமே உத்திரவு இட்டபின் , சட்டமே நாறுது . சட்டத்திற்கு உள்ளே உள்ள செத்த படங்களும் நாறத்தான் செய்யும் . இதில் பாவ புண்ணியம் என்பது இவர்களின் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201806:28:36 IST Report Abuse
Mani . V நீங்கள் மட்டுமா பாவம் செய்து விட்டீர்கள்? 234 (234-1) மண்ணு மூட்டைகளை தேர்ந்தெடுத்து எட்டுக் கோடி தமிழர்களும் தீர்க்கவே முடியாத பாவத்தையல்லவா செய்துவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X