அதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பேச்சு

Added : அக் 21, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
CM Palanisamy,Jayalalithaa,AIADMK,அதிமுக, எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா, எம்ஜிஆர், திமுக, முதல்வர் பழனிசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 
 Edappadi Palanisamy,  MGR, DMK, Chief Minister Palanisamy, Chief Minister Edappadi Palanisamy,

சேலம்: சேலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆரின் கனவுகளை நனவாக்கியவர் ஜெயலலிதா. அவர் தான்இந்தியாவில் அதிக சோதனைகளை எதிர்கொண்டவர். அதிமுகவில் தான் சாதாரண தொண்டர் உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் என யாரும் இல்லை. தொண்டர்கள் தான் வாரிசு. அதிமுகவில் தற்போது 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நடத்தினாலும் நடக்க போவது கிடையாது. திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. ஆள் வைத்து உழைக்கும் கட்சி திமுக. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
21-அக்-201817:08:51 IST Report Abuse
Ray பதினாறும்பெற்று வாழ்வில் கிடைத்தற்கரிய பதினாறு பேறுகள் – நோயின்மை கல்வி தனம் தான்யம் அழகு புகழ் பெருமை நீண்டஆயுள் இளமை வலிமை துணிவு வெற்றி நல்லூழ் நுகர்ச்சி பிள்ளைப்பேறு அறிவு ஆகியனவாகும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201814:39:38 IST Report Abuse
Endrum Indian என்ன "தொ"க்கு பதிலாக "கு" என்று இருக்கவேண்டும் அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-அக்-201813:30:52 IST Report Abuse
Kasimani Baskaran அடித்த சொத்துக்களை தொண்டர்கள் பெயரில் எழுதி வைத்து விடுவார்களா?
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
22-அக்-201812:05:54 IST Report Abuse
Rayஒரு துளி ரிசர்வ் வங்கிக்கு போனது அதுவும் என்னாச்சோ யார் கண்டது?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X