ஜெயலலிதா இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு? - Jayalalitha | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?

Added : அக் 22, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Jayalalithaa, RTI, Syed Tamim, அ.தி.மு.க, ஜெயலலிதா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா,  தகவல் அறியும் உரிமை சட்டம்,  சையது தமீம், ஜெயலலிதா இறுதிச் சடங்கு, late Chief Minister Jayalalithaa, Right to Information Act,  Jayalalithaa Funeral Function, A.D.M.K,

சென்னை : மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிற்கு, தமிழக அரசின் சார்பில், 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, தெரிய வந்து உள்ளது.

மதுரை, கே.கே.நகரை சேர்ந்த, சையது தமீம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஜெ., இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான செலவு விபரம் கேட்டு, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு, கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, பொதுப்பணித் துறை சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

அதில், 'ஜெ., இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக, 99.33 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 'அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சை பெற்றதற்கான செலவை, தமிழக அரசு தரவில்லை' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201815:59:05 IST Report Abuse
Endrum Indian ஒரு முதியவரின் கொலை/ இறப்புக்கு இவ்வளவு செய்வது பரவாயில்லை. அவருடைய மெடிக்கல் செலவுக்கு ரூ 60 கோடி ஆயிருக்குமா எல்லாவற்றையும் சேர்த்து???????. ஏன்னா மீதி 5 .2 லட்சம் கோடி எங்கே சென்றது???
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
22-அக்-201815:48:45 IST Report Abuse
பிரபு என்னங்க இது? தெர்மோகோல் வாங்கி தண்ணில போட்டதுக்கே 10 லட்சம் செலவாச்சுன்னு கணக்கு சொல்லும்போது இதுக்கு ஆகாதா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-அக்-201812:02:41 IST Report Abuse
Nallavan Nallavan நாலு மாலைகள் வாங்கவே நாலு லட்சம் ஆச்சுங்கோ ..... அதுல ரெண்டு மாலைகளை ஆடுகள் தின்னுட்டதால இன்னும் ரெண்டு மாலைகள் வாங்கின விதத்துல மொத்தம் ஆறு லட்சம் செலவுங்கோ ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X