பினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்| Dinamalar

பினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்

Added : அக் 22, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பினாமி வழக்குகள்,  நீதிமன்றம், பினாமி பரிவர்த்தனை, மத்திய அரசு , பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம், 
Benami cases, court,Benami transaction, Central Government, Benami Transactions Prohibition Act 2016,

புதுடில்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, நாடு முழுவதும், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், 2016ல், புதியதாக, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பார்லிமென்ட் ஒப்புதல் அளித்து, 2016, நவ., 1 முதல், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். முடிந்தவரை ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்.

இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒப்புதலுடன், செஷன்ஸ் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட உள்ளன. இதற்கான அறிவிப்பாணையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201816:05:20 IST Report Abuse
Endrum Indian பெனாமி நீதிபதி பெனாமி வழக்குகளின் தீர்வை பெனாமி கோர்ட்டில் பெனாமி நாளன்று பெனாமி தீர்ப்பு வழங்குவர் என்று எல்லா பெனாமிகளுக்கும் சொல்லப்படுகின்றது
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
22-அக்-201816:02:08 IST Report Abuse
GMM ஒருவர் பண பரிவர்த்தனை ஒரு கணக்கில் இணைக்க வேண்டும். சொத்து பரிவர்த்தனை வரலாறு ஒரு பதிவில் இருக்க வேண்டும். சிவில் வழக்கு வருவாய் துறை விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
22-அக்-201809:59:28 IST Report Abuse
S.AJINS India போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஊழல் ஒழிப்பு என்பது நடைமுறையில் சாத்தியப்படாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X