இன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22

Added : அக் 22, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.22 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 22) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும், உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
22-அக்-201818:17:44 IST Report Abuse
தமிழ் மைந்தன் சவுதியில் குதிரைக்கு கொள்ளு வைக்கும் வேலை பார்த்து வரும் இந்தியர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது உண்மையா?
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-அக்-201813:46:40 IST Report Abuse
Malick Raja எப்படியாவது ரூ.100.00க்கு மேலாக பெட்ரோல் விலை வந்தே ஆகவேண்டும் என்பதில் பாரத்மாத்தா என்ற பெயரை அடமானமாக வைத்து ஆளும் தற்போதைய மத்திய அரசு பாரத்மாத்தாக்கி ஜே .. ராம் ..ராம் ஜெய் ஸ்ரீ ராம் . என்று சப்தமாக சத்தம்போட்டு மக்களை மழுங்கடிக்கும் போது மக்களோ சத்தமே இல்லாமல் ஓட்டுக்கள் மூலம் ஆப்பு வைப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam - Tirupur,இந்தியா
22-அக்-201813:24:15 IST Report Abuse
Balasubramaniam இன்னும் இரண்டு மாதத்தில் இது தொடரும். பிறகு மொத்தமாக சூடு வைக்க படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X