ஸ்டாலின் மீது திடீர் வழக்கு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலின் மீது திடீர் வழக்கு

சேலம்: சேலம் நீதிமன்றத்தில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மீது, அவதுாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சேலம், கலெக்டர் அலுவலகம் முன், தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து, செப்., 18ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். இதில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, உண்மைக்கு புறம்பாக, அவதுாறு பேசியதாக, சேலம் அரசு வக்கீல் தனசேகரன், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


ஸ்டாலின் , வழக்கு


இதுகுறித்து, அவர் கூறியதாவது:முதல்வர் பழனிசாமியின் பெயர், புகழுக்கு களங்கம் விளைவிக்கும்படி, உண்மைக்கு புறம்பாக, ஸ்டாலின் பேசியுள்ளார். அமைச்சர்கள் மீதும், ஊழல் புகார் தெரிவித்துள்ளார். பொய் தகவல்களை கூறி, தமிழக அரசுக்கு களங்கம்

Advertisement

விளைவிக்கும்படி, அவர் பேசியது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 499, 500 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது. அதனால், அரசு அனுமதி பெற்று, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21+ 22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Palakkarai,இந்தியா
05-நவ-201812:43:53 IST Report Abuse

S.prakashரவுடிகளை கட்சிக்குள் சேர்க்காமல் இருந்தாலே ஸ்டாலின் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பார்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
06-நவ-201811:35:49 IST Report Abuse

Manianரவுடிகளின் கடச்சியில் யாருமே ரவுடிகள் கிடையாதே...

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-நவ-201819:42:43 IST Report Abuse

Lion Drsekarஇவர் மீண்டும் தனது பெயரை சுடலை என்றே மாற்றிக்கொள்வது நல்லது , எல்லா நிழல்களிலும் இவரது உண்மைக்யான பெயர் தெரிந்து விட்டது, வந்தே மாதரம்

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
04-நவ-201819:30:48 IST Report Abuse

தமிழ் மைந்தன் இந்த பக்கம் யாருமே வரமாட்டீங்கறீங்க ..........சிரித்து சிரித்து வயறு வலிக்குதா...........கொஞ்சம்.....வாங்க...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X