தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை: மதுரையில் கன மழை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை
மதுரையில் கன மழை

மதுரை: தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் மதுரையில் நேற்று மழை வெளுத்து கட்டியது.

தென் மேற்கு பருவமழை நிறைவு பெற்றது. வடகிழக்கு பருவமழை அக்.,26ல் துவங்கியது. எனினும், தென் மாவட்ட அளவில் மழை பெய்யவில்லை. பருவக்காற்று வலுவடைந்து வருவதால் வட கிழக்கு பருவ மழை பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் 17.6., மில்லி மீட்டர்,

நேற்று 0.6., மி.மீ., என மழையளவு பதிவானது. மதுரையில் நேற்று பல இடங்களில் கன மழை வெளுத்து கட்டியது.

தென் மாவட்டம், வடகிழக்கு பருவமழை, மதுரை, கனமழை


நேற்றைய மழையளவு: தேக்கடி 16.8, கூடலுார் 5.3., சண்முகாநதி 3, உத்தமபாளையம் 7.3, வீரபாண்டி 3, வைகை 0.6, சோத்துப்பாறை 1, பேரணை 4.2, கொடைக்கானல் 9 மி.மீ., மழையளவு பதிவானது. பெரியாறு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 979 கன அடி,

Advertisement

வெளியேற்றம் 1,960. வைகை வரத்து 2,281, வெளியேற்றம் 2,281. சோத்துப்பாறை வரத்து 33, வெளியேற்றம் 30. மஞ்சளாறு வரத்து 20, வெளியேற்றம் 100. சண்முகாநதி வரத்து 9 க.அ., வெளியேற்றம் இல்லை. மருதாநதி, சாத்தையாறு அணைகளுக்கு வரத்து, வெளியேற்றம் இல்லை.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-நவ-201813:24:25 IST Report Abuse

Bhaskaranஅப்போ மீனாட்சியின் பாதத்தை கழுவி புனிதம்பெற மதுரையின் சாக்கடைகள் தயாராகிவிட்டனவா அறநிலையத்துறை வழக்கம் போல் வருமானத்திலேயே குறியாக இருக்கும் கோவிலை சுத்தப்படுத்த யாரேனும் பக்தர்தான் பினாயில் டெட்டால் மற்றவாசனைப்பொருட்கள் உபாயம் செய்ய தயாரவச்சுக்கோங்கோ

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-நவ-201808:26:54 IST Report Abuse

Srinivasan Kannaiyaரொம்ப சந்தோஷம் .நிலத்தடி நீர்மட்டம் ஏறும்

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
04-நவ-201804:05:57 IST Report Abuse

கும்புடுறேன் சாமிரெட் அலெர்ட் கொடுக்கவே இல்ல ? மறந்துட்டாங்களா ?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X