ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு 'நோட்டீஸ்' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரிசர்வ் வங்கி கவர்னர்
உர்ஜித் படேலுக்கு 'நோட்டீஸ்'

புதுடில்லி : வங்கி கடனை திருப்பிச் செலுத்தாதோர் பற்றிய விபரங்களை அளிக்க தவறியதற்காக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

'வங்கிகளில், 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதோர் பற்றிய விவரங்களை வெளியிடலாம்' என, ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதோர் விபரங்களை, தகவல் உரிமை சட்டத்தின் கீழ்

அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்ததாக, சி.ஐ.சி.,யிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

RBI,Reserve Bank,ரிசர்வ் வங்கி,கவர்னர்,உர்ஜித் படேல்,urjit patel

இதை பரிசீலித்த, சி.ஐ.சி., கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறிய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement

மேலும், வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் எழுதியுள்ள கடிதத்தை வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு, சி.ஐ.சி., உத்தரவிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
05-நவ-201816:20:53 IST Report Abuse

sahayadhasநாடக உலகம்

Rate this:
Arasu - OOty,இந்தியா
05-நவ-201814:07:11 IST Report Abuse

Arasuஅது என்ன 50 கோடிக்கு மேல் .... அப்ப 49 கோடி வாங்கிகிட்டு கட்டாம போலாமா

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
05-நவ-201813:51:19 IST Report Abuse

தமிழ் மைந்தன் சிபி ஐ அமைப்பை சுதந்திரமாக செயல்பட விட்டது மோடி அரசின் தவறு. காங்கிரஸ் ஆட்சி போல அவர்களின் அடிமையாகவே வைத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. மேலும் நியாயமான அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும்

Rate this:
Manian - Chennai,இந்தியா
09-நவ-201803:55:26 IST Report Abuse

Manianஒரு குடும்பத்திற்குள்நடப்பதை வெளில இருந்து பார்த்தால் புரியாது. முதலில் அரசாங்க வியாதியா மாறி, அதை கற்றுக்கொள்ளலாமே குடங்களை படித்து தெறிந்து கொள்ள முடியாத அனுபவங்கள் இவை....

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X