அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்; டி.என்.பி.எஸ்.சி., திட்டவட்டம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அனைத்து தேர்வுக்கும்
தமிழ், ஆங்கில வினாத்தாள்;
டி.என்.பி.எஸ்.சி., திட்டவட்டம்

சென்னை : 'அனைத்து தேர்வுகளுக்கும், இனி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வினாத்தாள் அமைக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு,தமிழ், ஆங்கில,வினாத்தாள்,டி.என்.பி.எஸ்.சி., திட்டவட்டம்


தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,

டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி என, இரண்டு வகைகளில், வினாக்கள் வழங்கப்படும்.

புகார்:


இந்நிலையில், சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற, புகார் எழுந்தது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது: 'குரூப் - 2' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

Advertisement


நடவடிக்கை:


எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VOICE - CHENNAI,இந்தியா
05-நவ-201815:09:31 IST Report Abuse

VOICEவந்தேறிய எல்லாம் தமிழ்நாட்டில் நுழைக்க நடத்தும் சதி. காலில் விழுந்து ஆட்சி அதிகாரம் பெற்றால் இதுதான் நடக்கும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-நவ-201811:01:58 IST Report Abuse

Pugazh Vஹலோ சாமி...டி.என்.பி.எஸ்.சி. மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்களை தேர்ந்தெடுக்க. எனவே மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கட்டாயம்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-நவ-201808:26:43 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅப்பறம் ஆங்கிலம் மட்டும்தான் என்று கூறிவிடாதீர்கள்...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X