Mining baron Janardhana Reddy on the run after committing fraud, say police | ரூ.20 கோடி ஊழல்: மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: | Dinamalar

ரூ.20 கோடி ஊழல்: மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு:

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரூ.20 கோடி ஊழல்: மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு:

புதுடில்லி: கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ. ஆட்சியின்போது, சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் ஜனார்த்தன் ரெட்டி 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த போது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய சம்பவத்தில் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. . இந்த வழக்கில் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு தற்போது நீதிமன்றத்தில் ஜாமின் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-நவ-201820:37:56 IST Report Abuse
Nallavan Nallavan அதனாலதான் பையன் செத்துட்டான் -ன்னு இவரு சித்தராமையாவைப் பார்த்து கூவுனதுல அவரு காண்டாயி குமாரசாமி காதுல ஓதிட்டார் போலிருக்கு .....
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
08-நவ-201814:53:33 IST Report Abuse
Suri இந்த உருப்படி சகோதரர்கள் சுஷ்மாவிற்கு மிக நெருக்கமானவர்கள். பீ ஜெ பீ க்கு லாக்கர் வைத்திருப்பவர்கள். இவர்கள் தான் பீ ஜெ பீ க்கு பணம் கொட்டும் அட்சய பாத்திரம். இவர்கள் சுரண்டிய மண் சீனாவிற்கு ஏற்றுமதி செய்து சட்டவிரோதமாக லைசென்ஸ் அளிக்கப்பட்டதிற்கும் அதிகமாக சுரண்டி ஏற்றுமதி செய்து நாட்டின் செல்வத்தை கொள்ளை அடித்தவர்கள். இது போதாதென்று ஏழை முஸ்லிம்களை ஏமாற்றி பணம் பறித்த ஒரு முஸ்லிமுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்கள். பீ ஜெ பிக்கு பணம் ஒன்று தான் குறிக்கோள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. மதம் கூட ஒரு பொருட்டல்ல.பணம் வந்தால் போதும். கேவலம் பிடித்தவர்கள். இந்த கேடி சகோதரர்களை மீறி கர்நாடகத்தில் பீ ஜெ பீ ஒரு ஆணியும் புடுங்க முடியாது. மொத்த கஜானாவே இவர்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
08-நவ-201814:33:58 IST Report Abuse
மணிமாறன் நியாயமாக பார்த்தால்......... பிஜேபி யின் ஆட்சியில் மக்கள் படும் அவலங்களுக்கு அவர்கள் தான் இந்நேரம் தலை மறைவாகி இருக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X