ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

Added : நவ 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Air India, ஏர்இந்தியா, விமானங்கள்

மும்பை: ஏர் இந்தியா போக்குவரத்து சேவை கழக ஒப்பந்த ஊழியர்கள், மும்பை விமான நிலையத்தில்நேற்று இரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்து விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்களின் திடீர் போராட்டத்தால்,விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறோம். பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: நிரந்தர ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டது. காலையில் புறப்பட வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன என தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
09-நவ-201808:50:43 IST Report Abuse
Darmavan இதை மூடி தொலைக்கலாம்.இதில் அதிகமாக மலையாளிகள் இருப்பதாக தெரிகிறது.ஸ்ட்ரைக் க்கு காரணம் இந்த கம்யூனிஸ்டுகள்..பொது மக்கள் பணம் வீணாகிறது வந்த விலைக்கு விற்று மூடிவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-நவ-201819:10:29 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகிறது... ..இப்போ இது வேறயா...
Rate this:
Share this comment
Cancel
KALAPPAL KV SENTHIL MUSCAT - muscat,இந்தியா
08-நவ-201816:10:44 IST Report Abuse
KALAPPAL KV SENTHIL MUSCAT இது கடந்த ஆறு மாதமாகவே நடக்கிறது வேண்டும் என்றே தாமத படுத்துகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X