மதுரையில் எய்ம்ஸ் : ஐகோர்ட் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் : ஐகோர்ட் கேள்வி

Added : நவ 08, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பதிலளிக்க சுகாதார செயலருக்கு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
08-நவ-201823:46:04 IST Report Abuse
pattikkaattaan மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போதோ கட்டி முடித்தாகிவிட்டது ... ஆனா இப்போ அதை காணவில்லை
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-நவ-201809:08:34 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)அத காணாம ஆக்கியது யார்னு உங்களுக்குத் தெரியும் ......
Rate this:
Share this comment
Cancel
POORMAN - ERODE,இந்தியா
08-நவ-201819:56:27 IST Report Abuse
POORMAN மதுரை கோர்ட் பல்லில்லாத கோர்ட். எந்த தீர்ப்பு கொடுத்தாலும் மேல் கோர்ட்ல மாத்திடராங்க. மண்ணை அள்ளாதிங்கன்னு மனசாட்சியோட சட்டபடி தீர்ப்பு கொடுக்குது. நிலவரம் நாட்டு மக்களுக்கு நன்மை எதுன்னே தெரியாத சுப்ரீம் கோர்ட் அதுக்கு தடை போடுது. அந்த நீதிபதிக்கு தமிழ் நாட்டை பத்தியும் மணல் கொள்ளை வரலாறும் தெரியல. நோட்டு மட்டுந்தான் தெரிஞ்சிருக்கு
Rate this:
Share this comment
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
08-நவ-201818:49:01 IST Report Abuse
srinivasan மணல் தட்டுப்பாடு தீர்ந்த பிறகு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X