மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: ப.சிதம்பரம்| Dinamalar

மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: ப.சிதம்பரம்

Added : நவ 08, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வாக்குறுதி, ப.சிதம்பரம்,

புதுடில்லி: மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பண மதிப்பிழப்பிற்கு பின்னர் பொருளாதாரம் வலுவிழந்து விட்டது. 2016 க்கு பின்னர் நடந்த தேர்தலில் பா.ஜ., தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது கர்நாடக இடைத்தேர்தல் முடிவும் அதனையே காட்டுகிறது. கள்ள நோட்டை ஒழிக்க முடியவில்லை. கறுப்பு பணத்தை ஒழிப்பதாக கூறினாலும் பண மதிப்பிழப்பால் கறுப்பு பணம், நல்ல பணமாக மாற்றப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-நவ-201820:00:53 IST Report Abuse
madhavan rajan அப்போ காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஊழல் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தா அதை நிறைவேற்றினீர்கள்? சொல்லவேயில்லே ....................
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
09-நவ-201816:52:47 IST Report Abuse
Gopi நீங்கள் எதற்கும் RBI கொடுத்த அறிக்கையை படிப்பது நல்லது. அதில் பண மதிப்பிழப்பில் ஒரே தவறு என்னவென்றால் கருப்பு பணம் தங்கம் , மற்றும் அசையா சொத்துக்களாய் இருப்பதால் அதை வெளிக்கொணர முதலில் மத்திய அரசு திட்டம் தீட்டவேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை ஏற்று மோடி அரசாங்கம் ஆதாரோடு அசையா சொத்துக்களை இணைத்திருந்தால் இன்று நிறைய தேசபக்தர்களின் கடகால் ஆட்டம் கண்டிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201808:05:19 IST Report Abuse
Srinivasan Kannaiya நாங்க ஓட்டுதான் கேட்டோம்... நீங்க போட்டீங்க... உங்க புண்ணியத்தில் உலகை சுற்றி பார்க்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X