உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? ஐகோர்ட் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? ஐகோர்ட் கேள்வி

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உள்ளாட்சி தேர்தல்,நடத்த,எது தடை?,ஐகோர்ட்,கேள்வி

சென்னை : உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்ததாவது: 1996ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் 2011ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி தேர்தலை நடத்தியிருந்தால் கமிஷனை யாரும் குறைகூறி இருக்க மாட்டார்கள். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவில்லை.

தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி மாநில தேர்தல் கமிஷன் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் மனுவை எந்த அமர்வு விசாரிப்பது என விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு நவ.,23க்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201812:29:22 IST Report Abuse
raja ஸ்டாலின் தான் தடையாக உள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
09-நவ-201811:43:29 IST Report Abuse
பிரபு உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? - ஆளுகிற அ.தி.மு.க அரசும் அதுக்கு அவ்வப்போது ஒத்து ஊதுகிற தேர்தல் ஆணையமும் தான்.
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
09-நவ-201811:28:28 IST Report Abuse
Jai Hinth காலம் பூராவும் கேள்வி ஞானத்திலே இருக்க வேண்டியது தான் பதவிக்காலம் வரையிலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X