பேரழிவை ஏற்படுத்தும்!| Dinamalar

பேரழிவை ஏற்படுத்தும்!

Added : நவ 08, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பேரழிவை ஏற்படுத்தும்!

பேரழிவை ஏற்படுத்தும்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, நிதி நெருக்கடியை மறைப்பதற்காக, ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இத்தகைய போக்கு, நிச்சயமாக பேரழிவை ஏற்படுத்தும்.

சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர், காங்.,
அதிகாரபூர்வமாக அறிவிப்போம்!

ஆமதாபாத் நகரின் பெயரை, கர்ணாவதி ஆக மாற்றம் செய்வது தொடர்பான பேச்சு, நீண்ட காலமாக இருந்து வருகிறது. தீவிர சட்ட ஆலோசனைக்கு பின், ஆமதாபாத் நகரின் பெயர் மாற்றம் குறித்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

விஜய் ரூபானி
குஜராத் முதல்வர், பா.ஜ.,
திருப்திப்படுத்தவே!

கர்நாடக மாநிலத்தில் உள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களை திருப்திப்படுத்துவதற் காகவே, திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. காங்., - ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்தவர்களே, இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எடியூரப்பா
கர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
09-நவ-201813:32:19 IST Report Abuse
rajan.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, நிதி நெருக்கடியை மறைப்பதற்காக, ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இத்தகைய போக்கு, நிச்சயமாக பேரழிவை ஏற்படுத்தும். அண்ணன் சிதம்பரம் கூற்று. சபாஷ் கல்லாப்பெட்டி அண்ணே. நீ சொல்லுற இந்த பேரழிவு உன்னையும் சேர்ந்து தானே அழிக்கும் அது போதும் மக்களாகிய நாங்க உன் கூட்டாட்சியாலே பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடுமில்லே. எப்படியோ உன் கூட்டம் இந்த பேரழிவிலே ஒழிஞ்சா அதுதான் எங்களுக்கெல்லாம் தீபாவளி போ. எதோ இவன் RBI நிர்வாகத்தில் தலையீடாத மாதிரி பாவலா காட்டுறான். உருப்படியா RBI யாலே வங்கி பொருளாதார முறைகேடுகளை சீராக்க முடியல்லேன்னே இந்த நிர்வாகம் இருந்து என்ன மூடி என்ன ஆவ போவுது கல்லாப்பெட்டி அண்ணே. எதோ உனக்கும் சேர்ந்து இந்த அழிவுகாலம் வருதுல்லே அதுலே மக்களுக்கு நல்ல காலம் நிச்சயமா பிறக்கும் போ.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
09-நவ-201813:24:42 IST Report Abuse
rajan.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201808:21:51 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏற்கனவே அறிந்தவர் தெரிந்தவர் மூலம் எல்லாம் கைப்பற்றப்பட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X