மனைவி கண்டிப்பு பெயின்டர் தற்கொலை| Dinamalar

மனைவி கண்டிப்பு பெயின்டர் தற்கொலை

Added : நவ 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:தீபாவளிக்கு குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால், பெயின்டர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி ஆலங்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 38; பெயின்டர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. குடிப்பழக்கம் உடைய ஏழுமலை, தீபாவளி அன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை அவரது மனைவி கவிதா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் வெறுப்டைந்த ஏழுமலை துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201808:23:13 IST Report Abuse
Srinivasan Kannaiya கவிதா மேல் அவ்வளவு பயமா...? அல்லது குடிக்காமல் இருப்பதை விட சாவது மேலா..?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-நவ-201806:26:08 IST Report Abuse
D.Ambujavalli Govt. proudly announces the sale of liquor increased by some percentage Who knows how many families were affected on that festival day
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X