பணி இலக்கை எட்டாத சீன ஊழியர்களின் அவலம்| Dinamalar

பணி இலக்கை எட்டாத சீன ஊழியர்களின் அவலம்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீஜிங்: சீனாவின் வீட்டு சீரமைப்பு நிறுவனத்தில் பணி இலக்கை எட்டாத ஊழியர்களுக்கு, சிறுநீர் குடித்தல், கரப்பான் பூச்சிகளை சாப்பிடுதல், தலையை மொட்டையடித்தல், கழிப்பறை நீரை குடித்தல் போன்ற தண்டனைகள் அளிக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. பெரும்பாலான ஊழியர்கள், தண்டனைக்குப் பிறகும், அதே நிறுவனத்தில் பணியை தொடரும் அவலம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201808:33:45 IST Report Abuse
ஆப்பு //வீட்டு சீரமைப்பு இலக்கை எட்டாதவர்களுக்கு இந்த தண்டனை.// ஐயய்யோ... 2022 க்குள்ள எல்லோருக்கும் வூடுன்னு இங்கே ஒருத்தர் சொல்லியிருக்காரு. அந்தப் பணியில் உள்ள யாரும் இலக்கை எட்டலைன்னா என்ன ஆகுமோ? சேச்சே ...அப்பிடியெல்லாம் நடக்காது.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
10-நவ-201801:46:34 IST Report Abuse
Aarkayடாஸ்மாக்-ல 24 மணி நேரமும் உட்கார்ந்தா, வீடு என்ன? எல்லாமே கிடைச்சுடும்....
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201808:28:43 IST Report Abuse
ரத்தினம் காம்ரேட்ஸ், இங்கயும் வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு அதே மாதிரி செய்யலாமா ன்னு சொல்லுங்க ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201807:56:22 IST Report Abuse
Srinivasan Kannaiya பெரும்பாலான ஊழியர்கள், தண்டனைக்குப் பிறகும், அதே நிறுவனத்தில் பணியை தொடரும் அவலம் உள்ளது. என்ன செய்வது சோறு யார் போடுவது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X