இன்றைய (நவ.,9) விலை: பெட்ரோல் ரூ.81.08; டீசல் ரூ.76.89| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (நவ.,9) விலை: பெட்ரோல் ரூ.81.08; டீசல் ரூ.76.89

Added : நவ 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.08 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.89காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ.,9) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.81.08 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.89காசுகளாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செங்குட்டுவன் - chennai,இந்தியா
09-நவ-201813:34:27 IST Report Abuse
செங்குட்டுவன் இந்த விலைக்குறைப்பு நமது வெளியுறவுத்துறையும், பெட்ரோலியத்துறையும் இணைந்து செயல்பட்டதால், ஈரானிய ஒப்பந்தம் ரத்தாகாமல் அமெரிக்கா நமக்கும் இன்னும் ஏழு நாடுகளுக்கும் கொடுத்த விலக்கினால் விளைந்தது. (அவர்கள் விலக்கு கொடுக்கவில்லையென்றாலும் நாம் இரானிடம் கச்சா எண்ணெய் வாங்கியிருப்போமென்பதைத்தான் முன்னமேயே நமது உறுதியான நடவடிக்கையால் தெளிவுபடுத்திவிட்டோம்). ஆக, இது ஒரு ராஜதந்திர வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அதனால், தற்போது எந்த விலைக்குறைப்பும் செய்யாமலேயே நாம் வாங்கும் கச்சா எண்ணையின் விலை குறையும்படி செய்துவிட்டது நமது அரசாங்கத்தின் சாமர்த்தியம். அதுவும், யாரையும் பகைக்காமல், நல்லுறவோடு செய்யப்பட புரிந்துணர்வுகள் மூலம் கொண்டுவரப்பட்டது இந்த விலைக்குறைப்பு. இது நிரந்தரமா என்றால், அமெரிக்கா சும்மா இருக்கும்வரை நிரந்தரம். ஆனால், சும்மா இருக்காது. அப்பொழுது சர்வதேச சந்தையில் மீண்டும் விலையேறும். ஏனெனில் ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா செயல்படுவது வெளிப்படை. (ஈராக்கை செய்தாயிற்று அடுத்தது ஈரான் என்று குறி வைத்துள்ளதாகத்தான் இதைப் பார்க்கமுடியும்). அதற்காக 'பாத்தீங்களா? பாஜகவால் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை'ன்னு அன்னிக்கி கூச்சல் போடுறது அபத்தமாத்தான் இருக்கும். சர்வதேச நிலையைப் பொறுத்துத்தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். இனியும், 'விலையைக் குறைத்து தருகிறேன்' என்று கடன் பாத்திரங்களாக, வரும் அரசாங்கங்களுக்கு பெரும் நிதிச்சுமையை வைத்துவிட்டுப்போகும் அரசாக, மக்களின் முதுகில் இந்தப் பயனும் தராத வட்டி கட்டியே நம் வருவாயை இழக்கும் முறையை குறைத்துள்ளது இந்த அரசு. இதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குற்றம் சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், பளு மிக அதிகமானபோது வரியைக் கொஞ்சமாவது குறைத்து, சுமையைக் குறைத்தது மத்திய அரசு. ஆனால், மத்திய அரசின் வரியைவிட அதிகமாக மாநில வருவாயை ஈட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பெரும்பாலும் மற்ற மாநில அரசுகள் ஒரு பைசாகூட குறைக்கவே இல்லை என்பதை நாம் குறிப்பிடுவதே இல்லை. மத்திய அரசுக்குத்தான் மக்கள் மீது அக்கறை இருக்கவேண்டும், மாநில அரசுகளுக்கு இருக்கத்தேவையில்லை என்கிற எண்ணமோ என்னமோ? மாநில வரிக்குறைப்பைக் குறித்து யாரும் குறிப்பிட மறப்பது என்ன மாதிரியான செலெக்ட்டிவ் அம்னீசியா என்று தெரியவில்லை,
Rate this:
Share this comment
Cancel
RGK - Dharapuram,இந்தியா
09-நவ-201812:41:44 IST Report Abuse
RGK டாலர் மதிப்பு குறைந்து கொண்டு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
rrprabaharan - KALLAKURICHI,இந்தியா
09-நவ-201812:18:42 IST Report Abuse
rrprabaharan மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X