ஸ்டாலினுடன் இன்று சந்திரபாபு சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் இன்று சந்திரபாபு சந்திப்பு

Added : நவ 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Chandrababu Naidu,MK Stalin,Loksabha election 2019, ஸ்டாலின் , சந்திரபாபு , ஸ்டாலின்-சந்திரபாபு சந்திப்பு, சந்திரபாபு நாயுடு, லோக்சபா தேர்தல் 2019, பா.ஜ., காங்கிரஸ், பாரதிய ஜனதா , 
Stalin, Chandrababu, Stalin-Chandrababu meet,   BJP, Congress, Bharatiya Janata,

சென்னை: ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பா.ஜ.,வுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள, எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, காங். தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக விவாதித்துள்ளார். நேற்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடாவை சந்தித்தார்.
இவர்களை தொடர்ந்து, ஸ்டாலினை சந்தித்து பேச, இன்று மாலை, சந்திரபாபு நாயுடு, சென்னை வருகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் வீட்டுக்கு செல்கிறார். இதற்காக, திருச்சி பயணத்தை ரத்து செய்து, ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, தேசிய அளவில், மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, விவாதிக்க உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-நவ-201813:06:51 IST Report Abuse
Matt P Today special dinner menu at stalin home is Kaara kuzhambu and karuvaattu kuzhambu .
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
09-நவ-201811:51:05 IST Report Abuse
Ganesan நாயுடு ஒரு அரசியல் சாணக்கியன் . பல வருடங்கள் மத்திய அரசை தன் கைப்பிடியில் வைத்திருந்தவர் . மோடிக்கு ஆப்பு வைக்க சரியான நபர் நாயுடுதான் . இந்த முறை ஆட்ச்சி மாற்றம் நிச்சயம் .
Rate this:
Share this comment
Cancel
Nagar Iyer - mumbai,இந்தியா
09-நவ-201811:20:15 IST Report Abuse
Nagar Iyer நாயுடு மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்று முதல்வராக ஆவது முடியாத காரியம். இதை அவரே நன்கு அறிவார். உளவுத்துறை செய்திகளின் படி நாயுடு பல ஊழல்களில் ஈடு பட்டு இருப்பது மோதிக்கு தெரிய வந்தது. ஆதலால் மோதி ஆந்திராவில் நாயுடுவின் வரவு செலவுகளை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தார். தலை நகரை உருவாக்க மோதி அளிக்க உள்ள தொகையில் பெரும்பகுதியை சொந்த செலவுக்கு மாற்றிவிட நாயுடு போட்ட திட்டம் மோதிக்கு தெரியவந்தது. நோட் பந்தி யாலும் நாயுடுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஆனது. நாயுடு இப்போது மிக கலங்கிய நிலையில் உள்ளார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X