லோக்சபா செயலரின் பதவி காலம் நீட்டிப்பு| Dinamalar

லோக்சபா செயலரின் பதவி காலம் நீட்டிப்பு

Added : நவ 09, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லோக்சபா செயலர் ,  ஸ்னேஹலதா ஸ்ரீவஸ்தவா, மத்திய பிரதேசம், மத்திய அரசு, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் , 
Lok Sabha Secretary, Snehalatha Srivastava, Madhya Pradesh, Central Government, Lok Sabha Speaker Sumitra Mahajan,

புதுடில்லி: மத்திய பிரதேச மாநில கேடரை சேர்ந்த, 1982ம் ஆண்டு பேட்ஜ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்னேஹலதா ஸ்ரீவஸ்தவா. மத்திய பிரதேச மாநில அரசின் முக்கிய செயலர் பொறுப்புகளை வகித்த அவர், மத்திய அரசு பணியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 35 ஆண்டு அனுபவம்உடைய அவர், கடந்த ஆண்டு, லோக்சபா செகரட்ரி ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, நாட்டிலேயே முதல் முறையாக, பெண் அதிகாரி ஒருவர், லோக்சபா செகரட்ரி ஜெனரலாக பொறுப்பேற்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இவரின் பதவிக் காலம், இம்மாதம், 30ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அவரின் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து, லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மஹாஜன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-நவ-201804:09:40 IST Report Abuse
Bhaskaran இவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வுபெறும் நிலையை உருவாக்கி விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201807:44:54 IST Report Abuse
Srinivasan Kannaiya பெரிய ஜால்ராவா
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-நவ-201806:42:03 IST Report Abuse
Mani . V நாட்டில் எத்தனையோ கோடி திறமையான இளைஞர்கள் இருக்கையில், பதவி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு செய்வதென்பது முட்டாள்தனமானது.
Rate this:
Share this comment
hasan - Chennai,இந்தியா
09-நவ-201809:09:30 IST Report Abuse
hasanஅதுதான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X