சேலத்தில் போதை வாலிபர் மர்ம சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் போதை வாலிபர் மர்ம சாவு

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடியில், போதை வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சேலம், கருப்பூர், சேனைக்கவுண்டனூரை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன், 25. இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அந்த இடத்திலேயே கிடந்த அவர், நேற்று காலையில் வீடு திரும்பிய நிலையில், மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்து விட்ட நிலையில், சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகாரளித்தனர். கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X