மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

Added : நவ 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6144 கனஅடியில் இருந்து 5971 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசன வசத்திக்காக 2000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.95 அடியாகவும், நீர்இருப்பு 64.77 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Shanmugam - Salem,இந்தியா
09-நவ-201809:42:57 IST Report Abuse
Siva Shanmugam , மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் மிகவும் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகின்றது இதனால் பக்கத்தில் உள்ள ஊர்களில் குடியிருக்க முடியவில்லை குறிப்பாக RAMMAMOORTHI நகர் பகுதில் மிகவும் அதிகம். நானும் ஆற்றுக்கு சான்று பார்த்தேன் ஆறு முழுவதும் பச்சை நிறத்தில் அரப்பை கலந்துபோன்று காணப்படுகின்றது மேலும் கரையில் பச்சை நிறத்தில் ரசாயனம் படிந்துள்ளது. என்னக்கு என்ன தோன்றுகின்றது எனில் அட்டிக்கப்படியான சிலைகளை ஆற்றில் கரைப்பதானால் உண்டான மனசுதான் என்று தோன்றுகின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X