நீதிபதி குலுவாடி ரமேஷ் மாற்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிபதி குலுவாடி ரமேஷ் மாற்றம்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், ம.பி., ஐகோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் 2 வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த இவர், தற்போது ம.பி., ஐகோர்ட் 3வது மூத்த நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து அர் மேல்முறையீடு செய்தார். ஆனால் நவம்பர் 22 ம் தேதிக்கு முன் ம.பி., ஐகோர்ட்டில் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - புதுக்கோட்டை,இந்தியா
09-நவ-201820:55:44 IST Report Abuse
அம்பி ஐயர் மேல் முறையீடு செய்தும் ஏன் எதற்காக மாற்றப்பட்டார்.....??? ஒரு வேளை நீதியை விலைக்கு விற்றிருப்பாரோ என்ற சந்தேகம் தான் வருகிறது....
Rate this:
Share this comment
Cancel
09-நவ-201820:39:17 IST Report Abuse
ஆப்பு அப்பிடி தூக்கி அடிங்க... தண்ணி இல்லா காட்டுக்கு மாத்துங்க...
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
09-நவ-201819:57:57 IST Report Abuse
Vasanth Saminathan திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு கூறினால் அவ்வளவு தான் மரியாதை. சமாதிக்கு அனுமதி அளித்திருக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X