மாபா பாண்டியராஜன் மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாபா பாண்டியராஜன் மனு தள்ளுபடி

Added : நவ 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : 2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayakumar Srinivasan - Chennai,இந்தியா
10-நவ-201800:12:33 IST Report Abuse
Vijayakumar Srinivasan இன்னும் 50 வருஷம் கழிச்சு தீர்ப்பு வந்தா என்ன வராட்டி என்ன? கோர்ட் தங்களை ஒரு காட்சி பொருளாக ஆக்கி கொள்கிறது.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-நவ-201818:45:47 IST Report Abuse
வெகுளி பழைய சிதம்பர ரகசியத்துக்கே இன்னும் விடை தெரியல.... இப்ப இது வேறயா.... போங்க..... போயிட்டு 50 வருஷம் கழிச்சு வந்து தீர்ப்பு என்னன்னு கேளுங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X