சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சபரிமலை, மகரஜோதி சீசன், பெண்கள் ஆன்லைன் விண்ணப்பம்,  சபரிமலை அய்யப்பன் கோயில்,  Sabarimala, Women Online Application,  Sabarimala Ayyappan Temple, Makarajothi Season,Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Women Permission , Supreme Court

பம்பை : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 539 பேர் பெண்கள் ஆவர். 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 539 பெண்கள், கேரள போலீசார் உருவாக்கிய வலைதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

கார்த்திகை மாத சீசனுக்காக நவம்பர் 17 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் முன்பதிவு செய்யாமலும் ஏராளமான பெண்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201823:19:34 IST Report Abuse
அன்பு ௨ங்களது விதியை யாராலும் மாற்ற முடியாது மதிப்பிற்குரிய பெண்களே
Rate this:
Share this comment
Cancel
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
09-நவ-201822:16:48 IST Report Abuse
Suresh Gurusamy Total 3 lakhs la 539.kuttathula vachu senchuduvanka 40 days viradham irukkira samika.be careful.....
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
09-நவ-201819:44:00 IST Report Abuse
s t rajan அனைவரும் மதமாற்ற கம்யூனிஸ்ட்டுகளின் பினாமிகளா ? என்று முஸ்லீம் பெண்கள் மசூதிக்குள் சென்று தொழலாம் - திரு விஜயன் அவர்களே ? ஏன் இங்கு பெண்கள் சம உரிமை வேண்டாமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X