சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள்

சென்னை : ஹெல்மேட், சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவு, காவல்துறையின் விழிப்புணர்வு இருந்தாலும் சுயஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் என அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-201805:20:27 IST Report Abuse
தமிழன் இந்த மாதிரி வழக்கு போட்டு court ஐ அசிங்கப் படுத்தும் அந்த ஆள் மேல் வழக்கு போடனும்.
Rate this:
Share this comment
Cancel
09-நவ-201820:58:24 IST Report Abuse
சிவம் ஹெல்மெட் போடுவது கண்டிப்பாக நல்லது தான். ஆனால் 80 விபத்திற்கு காரணமே குண்டும் குழியுமாக உள்ள ரோடு தான் காரணம். இது போன்ற ரோடுகளினால் வேகம் தடைப்படுகிறது. அலுவலகத்திற்கு செல்வோர் இந்த தடையை ஈடு செய்ய விரைவாக சென்று விபத்தில் சிக்குகிறார்கள். பெரும்பாலும் விபத்திற்கு காரணம் இதுவே. மின்சாரவாரியம், மெட்ரோ போன்றவர்கள் தங்கள் வேலைகளுக்கு ரோட்டை தோண்டி போட்டு விட்டு பின்பு வேலை முடிந்ததும் ஏனோதானோ என்று மூடிவிட்டு போய்விடுவார்கள். அடுத்த தேர்தல் வரும் வரை வேண்டுமென்றே ரோடு போடாமல் இழுத்தடித்து பொதுமக்களை திண்டாட விடுவார்கள். அப்படியே ரோடு போட்டாலும் ஒரு மழைக்கு தாங்காது. இது போன்ற ஒரு கொடுமை வேறு மாநிலங்களில் கிடையாது. அங்கும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் மக்களை அன்றாடம் இது போன்ற ரோடுகளில் திண்டாட விடுவது தமிழ் நாட்டில் மட்டும் தான். இதையெல்லாம் சரிசெய்ய ஒரு தலைவர் இந்த தமிழ் நாட்டுக்கு தேவை.
Rate this:
Share this comment
ராஜேஷ் - Pattukkottai,இந்தியா
10-நவ-201800:31:32 IST Report Abuse
ராஜேஷ்சம்பளம் வழங்கும் முதலாளிகளை ரோடு சரி இல்லை என்று குற்றம் சொன்னால் அம்பயரை மாற்றிவிடுவர்களே. இவர்களால் மனஉளைச்சலில் இருக்கும் காவல்துறையினரை சரியாக பணிசெய்யவில்லை வழக்குகளே வருவது இல்லை என்று மிரட்டத்தான் முடியும் . அவர்களும் பழியை தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பத்தை பயன் படுத்துகிறார்கள் . அப்பறம் துணைராணுவம் பாதுகாப்பு கேட்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-நவ-201819:21:30 IST Report Abuse
Natarajan Ramanathan இதைத்தானே முதலிலேயே சொன்னோம். நான் தவறாமல் ஹெல்மெட் போடுபவன். ஆனால் கட்டாயம் போடவேண்டும் என்று சொன்னதால் இப்போது ஹெல்மெட் போடவே பிடிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X