இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள்

நாசிக் : இந்திய ராணுவத்தில் தென் கொரிய தயாரிப்பான கே 9 வஜ்ரா-டி, அமெரிக்க தயாரிப்பான எம் - 777 பீரங்கிகள் சேர்க்கப்பட்டன. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக புதிய ரக பீரங்கிகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டியோலாலி பீரங்கி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
10-நவ-201819:50:59 IST Report Abuse
Viswam வாங்குனாலும் குத்தம், வாங்காட்டாலும் குத்தம், வெளிநாட்டு உதவியுடன் இங்கே தயாரித்தாலும் குத்தம், உள்ளூரில் தயாரித்தது டெஸ்டில் பாஸ் ஆகாவிட்டாலும் குத்தம் நம்ம ஊர் ஜனங்களுக்கு வீராணம், கூவம் என்று விஞ்ஞான ரீதியாக ஏமாற்றும் திட்டங்கள்தான் பிடிக்குமோ என்னவோ? நாட்டு பாதுகாப்பிற்காக எடுக்கும் முயற்சி மற்றும் எல்லையில் வாழும் நமது ராணுவ சகோதரர்களை இந்த கருவிகள் பாதுகாப்பதை நினைத்துப்பார்க்காமல் காழ்ப்புணர்ச்சியை கருத்து போட்டு வெளிய்ப்படுத்துவது எந்த விதத்திலும் நமக்கு அழகல்ல இந்திய பாக்கி எல்லையில் இருக்கும் கிராமவாசிகளை கேட்டுப்பாருங்கள் நமது ராணுவத்தின் இந்த பாதுகாப்பு வசதி பற்றி
Rate this:
Share this comment
Cancel
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
10-நவ-201805:18:44 IST Report Abuse
Varatharaajan Rangaswamy தேசத்தின் பாதுகாப்பையும் பலவீனமாக வைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் நமது நாட்டின் எல்லைகளை பலவீனப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு மூடுவிழா நடத்தும் நாளே நமக்கு நல்ல நாள்
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
10-நவ-201801:55:05 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி காவி மன்னூ போட்டுவச்சிருக்கங்க கிரௌண்ட் ல. ஏதுக்கூ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X