சந்திரபாபு நாயுடு கூறுவது வேடிக்கை: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்திரபாபு நாயுடு கூறுவது வேடிக்கை: தமிழிசை

Added : நவ 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : அவசர நிலையின் போது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கிய காங்., கட்சியுடன் இருந்து கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறேன் என சந்திரபாபு நாயுடு கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
10-நவ-201819:56:25 IST Report Abuse
sumutha - chennai அம்மா சந்திரபாபு நாயுடு கேட்ட மாதிரி அவரோட மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டதுக்கு உங்கள் ஆட்சி ஒருவேளை கொடுத்திருந்தால் நாட்டில் உள்ள மற்ற எல்லா மாநிலங்களும் கேட்டிருப்பார்கள் எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுத்திருந்தால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து போல் எல்லா மாநிலங்களுக்கும் கிடைத்திருக்கும் . பிறகு நடை முறைக்கு சாத்தியப்படாமல் இருந்தால் எல்லா மாநிலங்களின் (காஷ்மீர் உட்பட) சிறப்பு அந்தஸ்தை திருப்பி பெற்றுக்கொள்வதில் எந்த சிரமமும் இருந்திருக்காது. அந்த நாயுடுகாருவும் உங்களை விட்டு போயிருக்க மாட்டார். இது சாத்தியமா என தெரியவில்லை. என் மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன். சரியா தவறா சகோதரர்கள் விளக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
10-நவ-201806:53:00 IST Report Abuse
Indhuindian சந்திர பாபு நாயுடுவுக்கு குளிர் ஜுரம் வந்துடுச்சு எப்படியும் விசாரணை கமிஷன் வரப்போவுது அதோட திருவேங்கடமுடையானுடைய சாபம் வேறே ஒட்டிக்கிச்சு எப்படியாவது விசாரணை கமிஷ்னலேந்து தப்பிக்க ஒரு டம்மி பிரதம மந்திரியை வெச்சிட்டு தினமும் ஒரு மிரட்டல் கொடுத்துக்கிட்டு குளிர் காயலாம்ன்னு பாக்கிறாரு அந்த வித்த எல்லாம் மோடி கிட்டே பலிக்கலே உதார் விட்டு பார்த்தாரு மோடி ஒன்னும் அசையறத தெரியல அதனாலே இப்படி ஒன்னு போட்டு பாக்கலாம்னு கிளம்பிட்டாரு அவருக்கு கூட்டாளி யாரு - சுடாலின், மாயாவதி, மமதா, சரத் பவார் - நாடு விளங்கிடும்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-நவ-201804:46:26 IST Report Abuse
J.V. Iyer இது நாய்டுவின் கடைசி காலம் முதல்வராக இருப்பது. பிதற்றுவதில் ஆச்சர்யமில்லை. கோவில் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு கொள்ளை கான்-கிரெஸ்ஸுடன் சேர்ந்து பினாத்துகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X