'சுலோ லேனர்ஸ்' வேகம் கூடும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சுலோ லேனர்ஸ்' வேகம் கூடும்

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 'சுலோ லேனர்ஸ்' வேகம் கூடும்

அனைத்து பாடங்களிலும், 100 -- 100 மதிப்பெண் பெறும் வகையில், ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மெல்ல கற்போரின் வேகம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சிக்கு எங்கள் பள்ளியில் இருந்து, 210 மாணவியரை அழைத்து வந்துள்ளேன். பயனுள்ள நிகழ்ச்சி, தினமலருக்கு நன்றி!டி.புவனேஸ்வரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X