போலி மருத்துவர் காஞ்சியில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி மருத்துவர் காஞ்சியில் கைது

Added : நவ 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர், திருமலை, 43.பெரிய காஞ்சிபுரம், குள்ளப்பன் தெருவில், பொது மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற, சிறு சிறு நோய்களுக்கு அவர் சிகிச்சை அளித்து. மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தார்.இவர், பிளஸ் 2 வரை படித்திருப்பதாகவும், மேலும், ஐ.பி.எம்., என்ற படிப்பும் படித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.தற்போது, மர்ம காய்ச்சல் பரவி வருவதால், நகர் நல அலுவலர், முத்து, பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.அப்பேோது திருமலை நடத்தி வந்த கிளினிக்கை சோதனை செய்த போது, காய்ச்சலுக்கு கொடுக்க கூடிய மருந்து மாத்திரைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதை பறிமுதல் செய்தார்.இது குறித்து, சிவ காஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:46:00 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசு மருத்துவமனை சரியா இயங்காததால்... தனியார் மருத்துமனையில் அடிக்கும் கொள்ளையால் இவர்கள் மாதிரி ஆள்கள் முளைக்கிறார்கள்.. வாழ்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:44:30 IST Report Abuse
Srinivasan Kannaiya போர்ட் போட்டா மருத்துவமனை நடத்தினார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X