இன்று இனிதாக| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

�கந்த சஷ்டி விழா�சிறப்பு அபிஷேகம்: அலங்காரம் காலை, 8:00. லட்சார்ச்சனை காலை, 9:00 முதல் இரவு, 7:30 வரை. சுவாமி திருக்கோவில் உலா இரவு, 7:30. இடம்: கந்த சஷ்டி மண்டபம், ஆறுபடை வீடு முருகன் கோவில்கள், கலாச்சேத்ரா காலனி, பெசன்ட்நகர், சென்னை - 90. 044 - 45050203.ரத்ன சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்: லட்சார்ச்சனை காலை, 7:00. இடம்: ரத்னகிரீஸ்வரர் கோவில், 1, ஆறாவது குறுக்குத் தெரு, பெசன்ட்நகர், சென்னை - 90. 044 - 2491 0405.மகா ருத்ர ஜபம்: முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை, அருணகிரிநாதர் விழா: திருப்புகழ் அகண்ட பஜனை வழிபாடு காலை, 7:30 முதல் பிற்பகல், 2:00 வரை. தேவார இன்னிசை: திருத்தணி சுவாமிநாத ஓதுவார் குழுவினர் மாலை, 5:00. சவுந்தர்ய லகரி: பனையூர் வி.ராஜாராமன் இரவு, 7:00. இடம்: முருகன் திருவருட் சங்கம், பண்டு கல்யாண மண்டபம், 8, சிங்கராச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5. 044 - 2844 5347.மகா யக்ஞம்: சகல சவுபாக்கியம் பெற சுப்ரமணிய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திர யக்ஞம் காலை 8:45. மாலை 4:15. சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 10:00 முதல். புஷ்பக் காப்பு அலங்காரம் மாலை, 5:30. சக்ரபூர்ண மகாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகம் இரவு, 8:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.வீரவேல் அபிஷேகம்: சுப்ரமணியர் சகஸ்ரநாம அர்ச்சனை காலை, 6:30. பால் காவடி ஊர்வலம் காலை, 7:00. குமார போஜனம் காலை, 7:30. அய்யப்பன் கோவில் அம்பாள் சன்னதியில் வேல் வாங்குதல் காலை, 10:00. சுப்ரமணிய மூலமந்திர ஷடாக்ஷரி ஹோமம்: சிங்கப்பூர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் முற்பகல், 11:00. பரதநாட்டியம்: நாட்டிய நிர்த் அகடமி மாணவியர் மாலை, 4:30. கந்தபுராண சொற்பொழிவு: சுதா சேஷய்யன் மாலை, 6:30. சத் சங்கம், மடிப்பாக்கம், சென்னை - 91. 044 - 2258 3330.�சொற்பொழிவு�விஷ்ணு தர்மம் கூறும் வாழ்க்கை தர்மம்வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி, மாலை, 6:30. இடம்: சின்மயா ஹரிடேஜ் சென்டர், 13வது அவென்யூ, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை.�பொது�ஞான வள்ளல் பரஞ்சோதி மகானின், 107வது ஞான உதய தின விழாகாலை, 9:30 மணி இடம்: உலக சமான கோவில் தலைமையிடம், 7/4, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை - 81.குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். முற்பகல், 11:00 முதல், 12:30 மணி வரை. இடம்: புனித மத்தியாஸ் ஆலயம், காமராஜர் சாலை, ஆர்.பி.ஐ., குடியிருப்பு எதிரில், அசோக் நகர், சென்னை - 83. 93812 98660. இரவு 7:00 முதல், 8:30 மணி வரை.கேசரி உயர் நிலைப்பள்ளி, கிரியப்பா ரோடு, தேனாம்பேட்டை சிக்னல் அருகில், தி.நகர், சென்னை - 17. 94449 41555.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X