கொசு உற்பத்தி ரூ.77,500 அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொசு உற்பத்தி ரூ.77,500 அபராதம்

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

படப்பை: கொசு உற்பத்தியாகும் வகையில் அலட்சியமாக இருந்த வணிக கடைகளுக்கு, 77 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுார் அருகே, படப்பை ஊராட்சி பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில், சுகாதார துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.டெங்கு காய்ச்சலுக்கு காரணமான 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாகும் வகையில் அலட்சியமாக இருந்த டைல்ஸ் கடைக்கு, 50 ஆயிரம் ரூபாயும், காயலான் கடைக்கு, 25 ஆயிரம் ரூபாயும், வீடு ஒன்றுக்கு 2,500 ரூபாய் என, மொத்தம் 77 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X