'மக்களை விலை பேச வரவில்லை' : கமல் பேச்சு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மக்களை விலை பேச வரவில்லை' : கமல் பேச்சு

அரூர்: ''மற்றவர்களைப் போல், மக்களை விலை பேச வரவில்லை. எதிர்காலம் பற்றி, உங்களுடன் சேர்ந்து, திட்டம் தீட்டவே வந்துள்ளேன்,'' என, அரூரில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசினார்.

மக்கள் நீதி மையத்தின், 'மக்களுடனான பயணம்' என்ற நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்டம், அரூரில் நடந்தது. இதில், கட்சி தலைவர் கமல் பேசியதாவது: அரூர் பகுதியில் உள்ள மக்கள், வேறு மாநிலத்திற்கு பிழைப்பு தேடிச் செல்லும் நியாயமாக செய்ய வேண்டிய வேலையை, எந்த அரசு செய்திருந்தாலும், மற்ற மாநிலத்தவருக்கு,நிலையுள்ளது.


கமல், மக்கள் நீதி மையம், மக்கள்

வேலை கொடுக்கும் இடமாக, தமிழகம் மாறி இருக்கும். தமிழகத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. இங்கு, தேர்தல் வந்தால், நேர்மையாக ஓட்டு போட வேண்டும். உங்கள் வியர்வையில் நனைந்த பணத்தை அடுக்கி, கோடியாக்கி, அதில் இருந்தே, உங்களுக்கு, 10 ஆயிரம்

Advertisement

ரூபாயை தருகின்றனர். இதை ஐந்து ஆண்டு கணக்கிட்டால், நீங்கள் வாங்கும், ஒரு நாள் காப்பிக்கு ஈடாகாது. மற்றவர்கள் போல், நான் உங்களை விலை பேச வரவில்லை, எதிர்காலம் பற்றி, உங்களுடன் சேர்ந்து திட்டம் தீட்ட வந்துள்ளேன். எல்லாரும் சேர்ந்து, ஊழலை ஒழிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
12-நவ-201810:13:10 IST Report Abuse

Nisha Rathiகமல் பிறவியிலே கடவுள் நம்பிக்கை இல்லாதமனிதன் பெண்களுக்கு நீ முதல் எதிரி பெண்கள் ஓட்டு நீ ஒன்றுகூட பெறமுடியாது

Rate this:
Sundar - Chennai,இந்தியா
13-நவ-201812:56:35 IST Report Abuse

Sundarமக்களுக்கு நல்லது செய்வானுனு மட்டும் PAARU...

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-நவ-201815:55:04 IST Report Abuse

Vijay D Ratnamகி.வீரமணி, சுப.வீரபாண்டியன் மாதிரி கமல்ஹாசன் திமுகவின் அல்லக்கை. இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்றால் உலக உத்தமர் கருணாநிதி மவன் ஸ்டாலினை அமரவைக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார். மக்களுக்கு தெரியும் பொழப்புக்காக தஞ்சாவூரிலிருந்து ஆம்னி பஸ்சில் வந்திறங்கிய மன்னார்குடி மாஃபியாவை விட ஆபத்தானது திருவாரூரிலிருந்து திருட்டு ரயிலேறி வந்த திருக்குவளை மாஃபியா என்று.

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-நவ-201815:50:14 IST Report Abuse

தமிழ் மைந்தன் கமல் தனக்கு போட்டியாக திமுகவை மட்டுமே பார்க்கிறார்................ தான் பேசுவது தனக்கே புரியாது................ காமெடி பேசுவதும்.........தனக்கு புரியாது.....

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X