மாகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்திலுள்ள அன்னை மாகாளியம்மன் கோவிலில், புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண மகா கும்பாபிேஷக விழா கடந்த, 9ம் தேதி துவங்கியது.வேதபாராயணம், கணபதி ேஹாமம், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, வேதிகை பூஜை, மாகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு ேஹாம பூஜையும் நடைபெற்றன.வேதிகை பூஜை, அனைத்து விக்ரஹங்களுக்கும் யந்திர ஸ்தாபனம், எண்வகை மருந்து சாத்துதல், மகாதீபாராதனை பூஜைகள் நடந்தது.இன்று காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர் பூஜை, கணபதி ேஹாமமும், காலை, 7:30 முதல், 8:30 மணி வரை மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9:15 மணிக்கு அபிேஷகம், அலங்காரம், தசதரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்; காலை, 10:30 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X