சத்யசாய் மந்திரில் அகண்ட பஜன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்யசாய் மந்திரில் அகண்ட பஜன்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலையில், ஸ்ரீ சத்யசாய் மந்திரில் ஸ்ரீசத்யசாய் அகண்ட பஜன் நேற்று துவங்கியது.உலக அமைதி வேண்டி, ஆண்டுதோறும் ஸ்ரீசத்யசாய் மந்திர் சார்பில், ஸ்ரீசத்யசாய் அகண்ட பஜன் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியிலிருந்து, 9:00 மணி வரை ஸ்ரீசத்யசாய் அகண்ட பஜன் நடந்தது. தொடர்ந்து இன்றும் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஸ்ரீசத்யசாய் அகண்ட பஜன் நடக்கிறது. பக்தர்கள் தவறாமல் பஜனையில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X