சிறுமி கர்ப்பம் 2 பேர் மீது வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கர்ப்பம் 2 பேர் மீது வழக்கு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மானாமதுரை, திருப்புவனம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கியவர் உட்பட 2 பேர் மீது மானாமதுரை மகளிர்காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதகுபட்டி அருகே உள்ள இலந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா 32, இவரது கணவர் அழகர்இறந்து விட்டதால் தனது 17 வயது மகளை திருப்புவனம் வைகை வடகரையில் உள்ள உறவினர்பராமரிப்பில் விட்டிருந்தார்.இந்நிலையில் அந்த சிறுமிக்கும்,அதே பகுதியைச் சேர்ந்தரகுவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்து ரகுவேலை திருமணம் செய்யுமாறுகேட்ட போது அவரும் அவரது தந்தையும் மறுத்துள்ளனர். சிறுமி கர்ப்பத்திற்குரகுவேல் காரணமில்லை எனகூறியதை அடுத்து அந்த சிறுமியின் தாயார் இது குறித்துமானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் மேற்கண்ட 2 பேர் மீதுவழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X