மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்வு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்:கடந்த, 30ல், 100 அடிக்கு கீழே சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம், மீண்டும், 100 அடியாக உயர்ந்தது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த ஜூன், 17ல், 40 அடியாக இருந்த, நீர்மட்டம் ஜூலை, 17ல், 100 அடியை எட்டியது.கடந்த, 29 வரை தொடர்ந்து, 104 நாட்கள் அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் இருந்த நிலையில் கடந்த, 30 ல், 99.8 அடியாக சரிந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு, 5,971 கன அடி நீர் வந்தது. பாசனத்திற்கு, 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.நீர் திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் கடந்த, 2ல், 97.84 அடியாக சரிந்த அணை நீர்மட்டம் மீண்டும், 100 அடியாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X