விமான நிலைய நில ஆர்ஜித இழப்பீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலைய நில ஆர்ஜித இழப்பீடு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்த 466.33 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, பாப்பானோடை, ராமன்குளம், பெருங்குடி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக முதல்கட்டமாக அரசு 166 கோடியே 69 லட்சத்து 39 ஆயிரத்து 854 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நில உரிமையாளர்கள் கிரைய ஆவணம், 30 ஆண்டு வில்லங்கச் சான்று, சிட்டா நகல், ஆதார், வங்கி கணக்கு விபரங்களுடன் நில எடுப்பு தனி தாசில்தார்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X