மக்கள் முற்றுகை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்கள் முற்றுகை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம், திருமங்கலம் மறவன்குளத்தில் ரோடு பணிகளை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். அவரிடம் நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மக்கள் முறையிட்டனர்.அமைச்சர் கூறுகையில், ''மாவட்டம் முழுவதும் தினமும் 52 ஆயிரம் பேர், இத்திட்டத்தில் தினமும் 224 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். பதிவு செய்துள்ள 3.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X