தலைமறைவான ஜெனார்த்தன ரெட்டி போலீசில் சரண்| Dinamalar

தலைமறைவான ஜெனார்த்தன ரெட்டி போலீசில் சரண்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தலைமறைவான ஜெனார்த்தன ரெட்டி போலீசில் சரண்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ. ஆட்சியின்போது, சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த போது நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அகமத் ஃபரீத் என்பவரை காப்பாற்ற ஜனார்த்தன ரெட்டி ரூ/18 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது. அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க ரூ.18 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய சம்பவத்தில் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவின் முன் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகவும் தெரிவித்திருந்த ஜனார்த்தன ரெட்டி மாலையில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
11-நவ-201812:30:04 IST Report Abuse
Suri பீ ஜெ பீ இன் மகுடத்தில் இன்னுமொரு சிறகு. இவரால் பீ ஜெ பிக்கு பெருமையா இல்லை பீ ஜெ பீயால் இவருக்கு பெருமையா? மோடி மற்றும் அவரது உத்தம சகாக்கள் வாயே திறக்க மாட்டார்கள் ஆனால் இந்த ஆளிடம் இருந்து தேர்தல் செலவுக்கு, கட்சி நடத்துவதற்கு பணம் பெற்று கொள்வார்கள். இந்த ஆள் இது போல் பண மோசடி பேர்வழிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்வார். நல்ல கட்சி. ஆனால் வாய் மட்டும் தான். ஊழலுக்கு எதிரானவர்கள், கருப்பு பணத்திற்கு எதிரானவர்கள் என்று தொண்டை கிழிய கூச்சல் மட்டும் இட்டு கொண்டிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
11-நவ-201809:54:08 IST Report Abuse
Chakkaravarthi Sk இறந்தவரின் ஆத்மாவின் சாபமோ என்னவோ? ரெட்டி சரணடைய காரணம் ஒரு தந்தையின் சாபமாகக்கூட இருக்கலாம். நுணலும் தன வாயால் கெடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201809:46:59 IST Report Abuse
ஸாயிப்ரியா இந்த ஆட்சியில் சரண்டர்!! Wonder. Great.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X