விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சித்தையன்கோட்டை, மதுரை வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், கிராம அனுபவ திட்டத்தில் செம்பட்டி பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இக்குழு சார்பில், சித்தையன்கோட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயன் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவுசிகன், புற்றுநோய் தாக்குதல் அறிகுறிகள், தவிர்க்கும் வழிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. புற்றுநோய் விழிப்புணர்வு கோஷங்களுடன், முக்கிய தெருக்களில் மாணவர்கள் ஊர்வலம் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X