பெண்கள் கடத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் கடத்தல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை அய்யலுார் பூசாரிபட்டியை சேர்ந்த ஒலி பெருக்கி நிலையஊழியர் ஆண்டிவேல்,20. இவர் காக்காயன்பட்டியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்றுவிட்டார். மற்றொரு சம்பவத்தில் புத்துார் பூசாரிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 35. அதே பகுதியை சேர்ந்தவர் பெரியக்காள், 22. பாலமுருகனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெரியக்காளை திருமண ஆசை காட்டி கடத்தி சென்றுவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X