போடியில் காங்., ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போடியில் காங்., ஆர்ப்பாட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி, மத்திய பா.ஜ., அரசைக்கண்டித்து போடியில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.நகர தலைவர் முசாக் மந்திரி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தர்மர், இளைஞர் காங்., செயலாளர் நவீன்குமார், போடி வட்டார தலைவர் புருசோத்தமன், நகர துணைத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். உத்தமபாளையம் வட்டார தலைவர் முருகன், கம்பம் நகர தலைவர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X