Changing Of Names "Lollipop" To Lure Voters Ahead Of 2019: Shiv Sena | வாக்காளர்களுக்கு லாலிபாப்: யோகி மீது உத்தவ் தாக்கு | Dinamalar

வாக்காளர்களுக்கு லாலிபாப்: யோகி மீது உத்தவ் தாக்கு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வாக்காளர்களுக்கு லாலிபாப்: யோகி மீது உத்தவ் தாக்கு

மும்பை: மஹாராஷ்டிராவின் செல்வாக்குமிக்க கட்சியான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியது,உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும், அலகாபாத் நகரை பிரக்யராஜ் என்றும் பெயர் மாற்றினார். மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார். அவரது பேச்சு 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்து வாக்காளர்களுக்கு லாலிபாப் கொடுத்தது போன்று உள்ளது.ஏற்கனவே இந்தோனேஷியா, மொரிசியஸ், நேபாள் ஆகிய நாடுகளில் மெகா ராமர் சிலைகள் உள்ளன. அயோத்தியில் ராமர் சிலை வைப்பேன் யோகி கூறுவது ஏமாற்று வேலை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:09:44 IST Report Abuse
Srinivasan Kannaiya அவரது பேச்சு 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்து வாக்காளர்களுக்கு லாலிபாப் கொடுத்தது போன்று உள்ளது. எப்பிடி உண்மையை கண்டு பிடித்து விட்டீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201806:50:54 IST Report Abuse
ஆப்பு இவரோட கட்சி பேரே மக்களுக்கு அல்வா குடுக்கத்தான்...இதுல மத்தவங்களை குறை சொல்ல வந்துட்டாரு...
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
11-நவ-201805:39:20 IST Report Abuse
 Muruga Vel இவர் அப்பா உயிருடன் இருந்த காலத்திலேயே காங்கிரசும் சரத் பவார் கட்சியும் தொடர்ந்து மூன்று முறை சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியில் இருந்தன … சொந்த மாநிலத்தில் மும்பை கொங்கன் பகுதிகளை தவிர இவர் கட்சிக்கு பெரிய செல்வாக்கு கிடையாது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X