ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம்

கம்மாபுரம்:கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மண்டல அலுவலர் குமுதா தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் மோகன்ராஜ், காமராஜ், ஒன்றிய உதவி பொறியாளர் கார்த்திக், துணை பி.டி.ஓ.,க்கள் செல்வகுமாரி, பானுமதி, ஜெயசீலன், அலெக்சாண்டர், மணிகண்டன், சசிகலா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், நுாறு நாள் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள், பிரதமரின் வீடுகள் திட்டம், வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி, சுகாதாரம், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரினேஷன் செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X