மாணவர்களுக்கு ரோட்டரி உதவி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ரோட்டரி உதவி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார். ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி செயலர் எட்வின் கனகராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சாம்ஜெபராஜ் வரவேற்றார்.ரோட்டரி தலைவர் அழகர்சாமி நோட்டு, புத்தகங்களை வழங்கினார். நிர்வாகிகள் பெரியசாமி, ராஜா, கண்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X