தீராத வயுற்றுவலி பெண் தற்கொலை| Dinamalar

தீராத வயுற்றுவலி பெண் தற்கொலை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்கால்:தீராத வயிற்றுவலி காரணமாக இளம் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் நடந்து நான்கு ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணை நடந்து வருகிறது.காரைக்கால் கோட்டுச்சேரி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சிமேரி, 32; என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.ஜான்சி மேரிக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம், வயிற்றுவலி அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜான்சிமேரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகளே ஆகிய நிலையில் தாசில்தார் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X