வட்ட அளவிலான ஹாக்கி போட்டி| Dinamalar

வட்ட அளவிலான ஹாக்கி போட்டி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வட்ட அளவிலான  ஹாக்கி போட்டி

புதுச்சேரி:உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், வட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடந்தது.பள்ளி கல்வித்துறை சார்பில், வட்ட அளவிலான ஹாக்கி போட்டி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வி முதல் வட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான போட்டி நடந்தது. 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினர் மற்றும் 17 வயதிற்குட்பட்ட பிரிவினர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. மொத்தம் 8 அணிகள் விளையாடின.இதில் தேர்வாகும் அணிகள், அடுத்து நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ளது. அடுத்தடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X